by admin on | 2025-11-20 08:07 PM
*#உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி தெற்கு மேற்கு ஒன்றியம் சின்னாம்பாளையம் ஊராட்சியில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் (2025-2026) மேம்பாட்டு நிதியிலிருந்து மதிப்பீடு 38.00 இலட்சம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகளின் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்*
*முன்னாள் அமைச்சர் உடுமலை கே.#ராதாகிருஷ்ணன் பி.காம்*
*அஇஅதிமுககழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்*
*சிறப்பித்தவர்கள்*
*ஆனந்தகுமார்* *முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்*
*P.R.பாண்டியன்* *திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முத்துமாணிக்கம் கிளைச் செயலாளர் , ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள்,ஊராட்சி அரசு அதிகாரிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்..*
தி முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர்
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!