by admin on | 2025-11-17 01:55 PM
குடிமங்கலம் ஒன்றியம் பொன்னேரி பாகம் எண் 208,209S.I.R சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான முகாம் நடைபெற்றது .இந்த முகாமை முன்னாள் அமைச்சர் உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு #உடுமலை_K_ராதாகிருஷ்ணன்BCom., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார் மேலும் வாக்காளர்களை தவறவிடாமல் முகாமிற்கு அழைத்து வந்து சிறப்பு திருத்தத்தில் பங்கேற்க வைக்க வேண்டும்,இது குறித்த விழிப்புணர்வையும் கிராமங்கள் தோறும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார் நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
T. Muthukumarchi evidence editor 9842337244
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!
வைகை அணையை தூர்வார வேண்டும் வி ஆர் ராஜன் கோரிக்கை....!!!