by admin on | 2025-11-04 09:30 PM
ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய 3 பேர் கைது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிந்த சாலை பணிக்கு தொகையை விடுவிக்க ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை பொறியியல் பிரிவில் மூத்த வரைவு அலுவலர் வீரசேகரன், இளநிலை வரைவு அலுவலர் நாகலிங்கம், உதவியாளர் அருண் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர் மோகன் கணேஷ்.
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!