| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

V O C நினைவு நாள் பேச்சு போட்டி

by admin on | 2025-10-31 06:35 AM

Share:


V O C நினைவு நாள் பேச்சு போட்டி

*சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளினை முன்னிட்டு*

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் எதிர்ப்புறம் உள்ள *SKM திருமண மண்டபத்தில்*  நவம்பர் 15 2025 சனிக்கிழமை*

காலை 9 மணி முதல் பள்ளி கல்லூரி மாணவர்களூக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. பதிவு செய்ய வேண்டிய தொடர்பு எண்கள் 

*8754381579* *9487023077*

முதல் பரிசு 10000 இரண்டாம் பரிசு 5000 மூன்றாம் பரிசு 3000 .

நடுநிலை உயர்நிலை மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக மூன்று பரிசுகளும் வழங்கப்படும்.பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.


நாட்டிய ஆச்சார்யா அபிநய விபஞ்சி திருமதி.Dr.N. சிந்து சுப்பிரமணியம் அவர்களின்  கிருஷா நாட்டியாலயத்தின் சார்பில் நாட்டியாஞ்சலி நடைபெறும். அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்று ஐயா  வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களைப் பற்றி பேசி பரிசுகளை வெல்ல அன்போடு அழைக்கிறோம் .பேச்சுப் போட்டியில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.


T. Muthu kamatchi evidence edit 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment