| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

பிரம்மோஸ் ஆகாஷ் ஏவுகணை வியந்த உலக நாடுகள்..!! பிரதமர் மோடி..!!

by admin on | 2025-10-20 08:53 PM

Share:


பிரம்மோஸ் ஆகாஷ் ஏவுகணை வியந்த உலக நாடுகள்..!! பிரதமர் மோடி..!!

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல் மட்டுமல்ல. இந்தியாவின் கடின உழைப்பு. விக்ராந்த் போர்க்கப்பல் தனித்துவமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது* .21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் திறமை, திறன் மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்று".இந்திய தயாரிப்பான ஐ.என்.எஸ் விக்ராந்த்திற்கு புகழாரம் சூட்டிய பிரதமர்

பிரம்மோஸ், ஆகாஷ் ஏவுகணைகள் ஆபரேஷன் சிந்தூரில் திறனை நிரூபித்ததுபிரம்மோஸ் என்ற பெயர் எதிரிகளை கவலையடையச் செய்கிறது“உலகில் பல நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விரும்புகின்றன“இந்திய தரத்தில் உருவாக்கப்படும் ஆயுதங்கள் படைகளுக்கு பெரிய சக்தியை சேர்க்கிறது. பாதுகாப்புப் படைகள் தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணம்“ - பிரதமர் மோடி.


T. To come outside evidence editor 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment