by admin on | 2025-10-07 03:31 PM
அவிநாசி மோட்டார் வாகன ஆய்வாளர் குமரன் லஞ்சமாக பெற்று தரும் பெருச்சாளியாக வலம் வரும் முத்துக்கிருஷ்ணன்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் புரோக்கர்கள் வரை லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஅவிநாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் போது பொதுமக்களிடம் இருந்து முத்துகிருஷ்ணன் பெருச்சாளியை போல் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு லஞ்சமாக வாங்கிக் கொடுக்கும்.(கமிஷன்.லஞ்ச பணம்)ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றால் வாகனத்தை இயக்கி காமித்தால் இருசக்கர வாகனத்திற்கு 2000அதே வாகனத்தை ஓட்டாமல் லைசன்ஸ் வேண்டும் என்றால் 4000ஃபோர் வீலர் கார் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றால். 3000அதே கார் ஓட்டி காட்டாமல் லைசன்ஸ் பெற வேண்டும் என்றால் 10.000FC .வாகனம் தகுதி சான்றிதழ் 3000அதே வாகனம் எந்த பராமரிப்பு வேலை செய்யாமல்இருந்தால் 7.000.வரைபுதிதாக வாங்கப்படும் வாகனத்திற்கு பேன்சி நம்பர் டூவீலருக்கு 2000.மும் கார் 5000.வரை. வாங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறதுவட்டாரப் போக்குவரத்துஅலுவலகத்திற்கு வரும் புதிய வாகனம் பதிவு செய்ய டூவீலருக்கு 2000கார் மதிப்பீடு பொறுத்து அதற்கு தகுந்தால் போல் 5.000இருந்து 10.000 வரை அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலர் மோட்டார் வாகன ஆய்வாளர் குமரன தினசரி ஒரு லட்சம் விதம் மாதத்திற்கு 25 லட்சம் லஞ்சமாக பெறுவதாக சொல்லப்படுகிறது இதை வாங்கிக் கொடுப்பதற்கு என்று கைகேந்த நபராகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தெரியாமல் வாங்கிக் கொடுக்கும் நபராக பெருச்சாளியாக முத்துகிருஷ்ணன் இருந்து வருவதாகவும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது அவிநாசி மோட்டார் வாகன ஆய்வாளர் குமரன்அன்றாடும் நான் உள்ளூர் நபர் லஞ்ச ஒழிப்புத் துறையில் எனது உறவினர் இருந்து வருகின்றனர் அதேபோல் அமைச்சர் எனது உறவினர் என்று கூறிக்கொண்டு அன்றாடும் அவர் வாங்கும் லஞ்சம் நேர்மையான அதிகாரி பேரையும் அமைச்சர் பேரையும் சொல்லிக் கொண்டு அன்றாடும் பல லட்ச ரூபாய் பொதுமக்களிடம் சுரண்டி பிழைக்கும் பெருச்சாளியாக வலம் வருவதாகவும் சொல்லப்படுகிறது இதை கண்டிக்க வேண்டிய திருப்பூர் மாவட்ட வட்டார போக்குவரத்து RTO வெங்டுசாமி எதையும் கண்டுக்காமலும்மௌனசாமியாராக இருந்து வருவதாகவும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாகவும் .பேசி வருகின்றனர்திருப்பூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் RTOவெங்கடசாமி நடவடிக்கை எடுப்பாரா.....?மௌனசாமியாராக மௌனமாக இருந்து விடுவாரா.....?
T. Muthukkamatchi evidence editor. 9842337244