by admin on | 2025-10-02 07:08 PM
காவல்துறைக்கு ஆணையர் அறிவுறுத்தல்
தலைமைச் செயலகத்தை சுற்றி சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் கூடாது“காவல் ஆய்வாளர் அனுமதியின்றி சந்தேக நபர்களை அடைக்க கூடாதுவிசாரணை கைதிகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்விசாரணையின் போது துன்புறுத்தல் கூடாதுபெண்கள், சிறுவர்கள், முதியவர்களை விசாரணைக்கு அழைக்கக்கூடாது.
-சென்னை ஆணையர் அருண்