by admin on | 2025-09-25 09:05 PM
சித்தர் நெறி மறுமலர்ச்சி பேரவை (நந்திசேனை )யின் மாநில நிர்வாகிகள் அறிமுகம் &ஆலோசனை செயற்குழு கூட்டம் மதுரை குட்லாடம்பட்டி சுவாமி ஸ்ரீ ரமணகிரி ஆசிரமம்... தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிர்வாகிகள் வந்துருந்து சிறப்பித்தனர் நடைபெற்ற கூட்டத்தின் வாயிலாக 10அம்சகோரிக்கைகள் நிறைவேற்ற மத்திய மாநில அரசுக்கு வலியுறுத்தி அனுப்படள்ளது இக்கூட்டத்தின் வாயிலாக SNMP(நந்திசேனை)யின் மாநில தொழிற்சங்க அமைப்பாளராக திரு. ஜெயகாந்தன் அவர்கள்புதிய பொறுப்பாளராகமாநில துணை தலைவர் நளன் G.கிருஷ்ணமூர்த்தி உயர்மட்ட குழு உறுப்பினர் திரு. ராமதாஸ் அவர்களது முன்னிலையில் நியமிக்க பட்டுள்ளார் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்... மேலும் SNMP(நந்திசேனை) வளர்ச்சி அடுத்தகட்ட நகர்வுகள் என பல்வேறு ஆலோசனை வழங்கி வாழ்த்துரை வழங்கியசுவாமிஸ்ரீ ரமணகிரி ஆசிரமம்பீடாதிபதி திரு. ரமணபிரசானந்த கிரி... ஐயா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொண்டு இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகள் என அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்து நன்றியை தெரிவித்துகொள்கிறேன்பா.சசிவர்ணகார்த்திக் நிறுவனர் &மாநில தலைவர்
T. Muthukamachi evidence editor 9842337244
டி ஜி பி நியமனம் - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை !
அரசியல் நாயகன், அரசியல் எதிரி இருவேறு பார்வை...! முன்னாள் தலைவர் அண்ணாமலை...!
திருமணம் முடிந்த 5 மாதத்தில் திக்திக் தகவல்...! மனைவி உயிரிழப்பு...!
பிப்ரவரி 12-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...! எதுக்கு தெரியுமா...?
பிப்ரவரி 17-ல் அமைச்சர் அறிவிப்பு...! சபாநாயகர் அப்பாவு தகவல்...!