by admin on | 2025-09-18 12:11 PM
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களது 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டிபட்டி நகர் , தெற்கு வடக்கு மண்டல் சார்பாக ஆண்டிபட்டி அருள்மிகு ஆஞ்சிநேயர் கோவிலில் மோடிஜி அவர்கள் நீடூழி பல்லாண்டு காலம் வாழ பிஜெபி நகர தலைவர் மனோஜ்குமார் தலைமையிலும் தெற்கு மண்டல் தலைவர் கார்த்திக் ஜி வடக்கு மண்டல் தலைவர் நந்தினிரமேஷ் முன்னிலையிலும் பூஜை புணஷ்காரம் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது .
தமிழ்நாட்டு மன்னின் தவப்புதல்வன் C.P. ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றமைக்கு ஆண்டிபட்டி நகர் மற்றும் மண்டல் சார்பாக அவரது பணி சிறக்க அருள்மிகு ஶ்ரீ பால விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்புறை மத்திய வழக்கறிஞர் குமார் ஜி சமூக ஆர்வளர் S.P.M செல்வம் கலந்து கொண்டவர்கள் மாநில நிர்வாகி பரமன் மற்று மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் மண்டல் பொறுப்பாளர்கள் பூஜை பாடலை இந்திரா பவுன்ராஜ் பாடி சிறப்பாக கொண்டாடினார்.
T. Muthu Kamakshi evidence editor
9842337244
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!