by admin on | 2025-01-19 05:22 PM
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டியலின
சிறுவன் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்துள்ளனர்
முன்பகை காரணமாக கடத்தி சென்று சிறுநீர்
கழித்து வன்கொடுமை என உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் சிறுவன் தரப்பில் புகார் கொடுத்துள்ளனர்