by admin on | 2025-09-09 03:13 PM
நெஞ்சுவலி - காஞ்சிபுரம் டிஎஸ்பி மருத்துவமனையில் அனுமதி
வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததால் காஞ்சிபுரம் மாவட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க நடவடிக்கை . மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷூக்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறதுமுதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!