by admin on | 2025-09-01 01:50 PM
*திண்டுக்கல் அருகே திருவிழாவில் பாட்டு போடுவதில் தகராறு - வாலிபருக்கு கம்பியால் குத்து - 5 பேர் மீது வழக்கு பதிவு- 2 பேர் கைது*
திண்டுக்கல் சீலப்பாடி, AD-காலனி காளியம்மன் கோவில் மந்தையில் திருவிழாவில் பாட்டு போடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோகுல் என்பவரை ஆனந்தகுமார், கார்த்திக், அறிவாளந்தன் உள்ளிட்ட 5 பேர் கம்பியால் குத்தினார் மேலும் கையால் அடித்தும், குச்சியாலும் அடித்தனர் இதனால் கோகுல் காயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமார், கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
தேனியில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா...!!!
வேடசந்தூரில் போலீஸ் அதிரடி நடவடிக்கை....!
வீட்டில் குட்கா...! போலீஸ் அதிரடி பறிமுதல்...! கைது....!
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ! சஸ்பெண்ட் கமிஷனர் கைது.!!
மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் வெறிச்செயல் ! தப்பிய கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு !!