by admin on | 2025-01-19 03:39 PM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஸ்ரீலஸ்ரீ பத்மகிரி பாபா அவர்களின் வருகின்ற 22 1 2025 புதன்கிழமை அன்று ஏழாம் ஆண்டு குருபூஜை நடைபெற உள்ளது பக்தர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு பாபாவின் அருள் ஆசி பெற வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.
நிர்வாகம்
கருமலை கந்தன் பவுண்டேஷன்