by Muthukamatchi on | 2025-06-15 06:18 PM
கோயமுத்தூர் நிர்மலா கல்லூரியில் இன்று காலை 9 :02 மணி அளவில் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுத வந்த மாணவிகளை தேர்வு எழுத இரண்டு நிமிடம் தாமதமானதால் காவல்துறை அனுமதிக்கவில்லை என புகார்
கோயம்புத்தூர் மாவட்டம் நிர்மலா கல்லூரியில் பட்டதாரி பெண்கள் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுத நிர்மலா கல்லூரிக்கு இன்று காலை 9:.02 மணி அளவில் நிர்மலா கல்லூரியில் தேர்வு எழுத வந்துள்ளார் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் கல்லூரி பாதுகாவலர்கள் 9 மணிக்கு கல்லூரி வளாகத்திற்கு வந்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும் தாங்கள் கால தாமதமாக வந்ததாகதேர்வு எழுத அனுமதிக் முடியாது என திருப்பி அனுப்பிய கொடுமை ... இதே கொடுமையான சூழலை நிறைய அதிகாரிகள் தாங்கள் வைரலாக வேண்டும் என்று நடந்து கொள்கிறார்கள் ... பெரிய இடங்களிலிருந்து வரும் நபர்களக்கு சல்யூட் அடித்து அனுப்பும் அவலமும் நடக்கிறது ... இந்த அநியாயங்கள் நடக்காமல் தடுக்குமா அரசு
தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ்
பிணத்துடன் 3 நாள் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர் ! பெண்ணை கொன்ற கொடூரம் - கதவை உடைத்து தூக்கிய போலீஸ் !!
பணி செய்த வீட்டில் பணம் நகை திருட்டு - கைவரிசை காட்டிய கணவன், மனைவி ! 24 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ் !!
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!