விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே 2-வது திருமணம் செய்துகொண்டார்.
இவருக்கு ஏற்கனவே பிரவீன் என்பவருடன் திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில், தற்போது வசி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன. தொகுப்பாளராக இருந்தாலும் பிரியங்காவுக்கு என பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.