அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் பதவியேற்பு இந்தியாவிற்கு முக்கியத்துவம்
by admin on |
2025-01-21 04:16 PM
Share:
Link copied to clipboard!
அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்ரமணியம் கலந்து கொண்டார். அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இந்தியாவிற்கு கௌரவம் கொடுக்கப்பட்டது