| | | | | | | | | | | | | | | | | | |
சுகாதாரம் காய்ச்சல்

திண்டுக்கல்லில் 9 பேருக்கு உன்னி காய்ச்சல்

by admin on | 2025-01-20 02:11 PM

Share:


திண்டுக்கல்லில் 9 பேருக்கு உன்னி காய்ச்சல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு உன்னி காய்ச்சலால் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குணமடைந்து பலர் வீடு திரும்பினர்.

இந்தநிலையில் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் என 10 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.


WhatsApp Group Join Now
Search
Ads

Recent News


Leave a Comment