by yogabalajee on | 2025-01-19 10:20 PM
ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (50 ஓவர்) பாகிஸ்தான், துபாயில் பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், கோலி, ஸ்ரேயாஸ், ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஜெய்ஸ்வால், ரிஷாப் பன்ட், ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்து தொடருக்கு மட்டும்).