TAMILNADU
Tamilnadu
திருச்சி விமான நிலையத்தில் தொழுகைக்கு தனியறை
by admin on |
2025-01-19 08:36 PM
Share:
Link copied to clipboard!
திருச்சி விமான நிலையத்தில் இஸ்லாமிய பயணிகள் தொழுவதற்கான தனி அறையை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்கு இஸ்லாமியர்களோடு இணைந்து தொழுகையில் ஈடுபட்டார்.