| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

பழனியில் கஞ்சா விற்பனை மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர்...!!!

by admin on | 2025-12-03 10:27 AM

Share:


பழனியில் கஞ்சா விற்பனை மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர்...!!!

பழனியில் கஞ்சா வழக்கு மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய பிரபல கஞ்சா விற்பனை செய்த கும்பல் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்* 

பழனி அடிவாரம், மதுவிலக்கு போன்ற காவல் நிலையங்களில் கஞ்சா வழங்குகளில் தொடர்புடைய சிலர் பழனி நகர் பகுதியில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக டிஎஸ்பி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்களின் உத்தரையின்படி  நகர் காவல் சார்பு ஆய்வாளர் திரு விஜய் மற்றும் காவலர்கள் மகேஸ்வரன்,செல்வ குமரன், செந்தில்குமார், ஆகியோர் தீவிர ரோந்து பணியில் தகவல் கிடைத்த இடத்தில் தேடப்பட்டு வந்த பொழுது பழனி  பாலாஜி கருத்தரித்தல் மையம் அருகில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை விசாரிக்க அழைத்த பொழுது அவர்கள் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயற்சித்தனர்  அவர்களை காவல் துறை நான் மடக்கி பிடித்தனர் மேலும் அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன . மேலும் அதே பகுதியில் தொடர்ந்து இது வந்து சென்ற பொழுது மற்றொரு குழு திண்டுக்கல் ரோடு ஐஸ்வர்யா மருத்துவமனை அருகில் உள்ள ஒரு சந்தின் இடையில் நிற்பதை அறிந்த காவல் துறையினர் குழுவாக பிரித்து அவர்களை சுற்றி வளைத்தனர் மேலும் அவர்களிடம் இருந்தும் கஞ்சா பதிவு செய்யப்பட்டன. மேலும் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட நபர்கள்அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்த சைத்தான் பாலா  (எ)   பாலசரவணன் 23/25* ழனி அடிவாரம் குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்த  மகேஸ்வரன் 23/25*  *சாமி தியேட்டர்ல ராஜாஜி சாலை பகுதியைச் சேர்ந்த  கருக்கா எ நாகராஜ் 22/25* *இந்திரா நகர் தெற்கு தெருவை சேர்ந்த கார்த்திக் 22/25* *தட்டான் குளம் பகுதியைச் சேர்ந்த ருத்ர பூபதி 21/25* *இந்தக் குழுவில் உள்ள சைத்தான் பாலா  என்பவர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் மற்றும் அடிதடி வழக்குகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது*  *அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெரு பகுதியைச் சேர்ந்த பிரதீப் 29/25* *இந்திரா நகர் பகுதியை சேர்ந்த லல்லி (எ) கௌதம்  23/25*  *தெற்கு அண்ணா நகர் டான்சி பின்புறம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி 20/25*  *பழனி அடிவாரம் விண்மணி நகர் தொகுதியைச் சேர்ந்த நாகராஜ் 23/25*  *பழனி அடிவாரம் குடும்ப வட்டி பாட்டாளி தெரு பகுதியைச் சேர்ந்த  சரவணன் 24/25* *மேலும் இந்த குழுவில்  பிரதீப், லல்லி என்கிற கௌதம் ஆகியோர் மீது  பல்வேறு கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடையது என்பதும் குறிப்பிடத்தக்கது*  *மேலும் இவர்களிடமிருந்து 140 கிராம் கஞ்சா மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


செய்தியாளர் பாலாஜி பழனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment