by admin on | 2025-01-19 05:26 PM
Google image
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது யாகப்பன்பட்டி குளம் அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த ஒத்தக்கண்பாலம் பகுதியை சேர்ந்த அந்தோணிதாஸ் மகன் டேவிட்ராஜ்(27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்