by admin on | 2025-01-19 05:23 PM
பரந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டக் குழுவினரையும், கிராம மக்களையும் சந்திக்க உள்ளார் விஜய்
ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை
ஏகனாபுரம் பகுதியில் மழை பெய்து வருவதால் பரந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்கும் விஜய்
நாளை மதியம் 1 மணியளவில் சந்திப்பு நடைபெற உள்ளது