by admin on | 2025-02-01 08:23 PM
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாணவ - மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டியினை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் துவக்கி வைத்த போது எடுத்தபடம். அப்போது ஒலிம்பிக்கொடியும் ஒலிம்பிக் தீபமும் ஏற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில்சென்னை மேயர் பிரியா துப்பாக்கி குண்டு வெடித்து 1500
மீட்டர் ஓட்டப்பந்தயத்தை துவக்கிவைத்தார்.
அப்போது சென்னை மாநகராட்சி இணை ஆணையர் விஜயராணி,
கல்வி அலுவலர் வசந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை சாரண சாரணியர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக டாக்டர் இராதாகிருஷ்ணன் (நல்லாசிரியர்) விருது பெற்ற லதா சிறப்பாக ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்
நிருபர் சசிதுரை தேனி.