| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை :

by Satheesh on | 2025-04-28 08:38 PM

Share:


உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை :

அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணடிப்பு. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுகிறது. 60% அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும், 25% அரசியல் வாதிகள் வழக்குகளிலும் நீதிமன்ற நேரங்கள் செலவிடப்படுவதாக ஆதங்கம். பொதுமக்களுக்கு பணி செய்வது தான் அதிகாரிகளின் கடமை என்பதையே அரசு அதிகாரிகள் மறந்து விட்டனர் என உயர்நீதிமன்றம் வேதனை.

செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment