| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கடலூர் மாவட்ட போலீசாரின் அதிரடி...!!!

by Muthukamatchi on | 2025-04-26 08:43 PM

Share:


கடலூர் மாவட்ட போலீசாரின் அதிரடி...!!!

*பத்திரிக்கைச்செய்தி*

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் IPS அவர்களின் அதிரடி உத்திரவின் பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பாலாஜி அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.சிவகுருநாதன் தலைமை காவலர் திரு.சுந்தர்ராஜன் மற்றும் தலைமை காவலர் திரு.ஆனந்தபாபு ஆகியோர்கள் சாவடி சோதனை சாவடியில் போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது


TN31CF7112 என்ற ஹோன்டா ஆக்டிவா என்ற இருசக்கர வாகனத்தில் வந்த பாலகுரு வயது 48 த/பெ குழந்தைவேல், மாரியம்மன் கோயில் தெரு, சுப்பம்மாள் சத்திரம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், கடலூர் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரது வண்டியில் மறைத்து விற்பனைக்காக வைத்திருந்த புதுவை மாநில All Ways Brandy 90ml - 288 பாட்டில்கள், Super Brandy 90ml- 12 பாட்டில்கள், Brandy 90ml- 12 பாட்டில்கள், Mansion house Brandy 90ml-1 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு கடலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலைய குற்றஎண்.302/2025 u/s 4(1)(C), 4(1)(A),14A TNP Act-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment