by admin on | 2025-01-30 07:28 PM
முதல்முறையாக வெளிநாட்டிற்கு இந்திய ராணுவ உடை ஏற்றுமதி. ஒன்றிய அரசின் படைதளம் தயாரித்த ராணுவ உடையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு சென்னை ஆவடியில் இருந்து தொடங்கியது.
ஏற்றுமதிக்காக உடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனகத்தை ஆவடி படைத்தள பொது மேலாளர் பிஸ்.ரெட்டி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்!
முதல்கட்டமாக 4,500 ராணுவ உடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ₹1.71 கோடி என தெரிவிப்பு!