by Muthukamatchi on | 2025-04-21 10:00 AM
புதுக்கோட்டை அதிமுக வினர் திமுக வில் பத்திற்க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர். புதுக்கோட்டை நகராட்சி 19வது வார்டை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் கார்த்தி அடப்பன் வயலை சேர்ந்த பாவா பாய் ஆகியோரின் ஏற்பாட்டில் அதிமுக கட்சியில்இருந்து திமுக கட்சியில் இணைந்தனர் புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து இன்முகத்தோடு கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
படம் செய்தி பழனியப்பன் புதுக்கோட்டை -