by admin on | 2025-01-24 08:08 PM
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் சொக்கநாதபுரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட அகில இந்திய பாரதூர் பிளாக் கட்சியின் சார்பாக மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம்இன்று காலை பிவி.கதிரவன்நல்லாசியுடன்சிறப்பாக நடைபெற்றது.ஏழு வகையான மாடுகள் பூட்டிய வண்டிகள் சுமார் 125 வண்டிகள் கலந்து கொண்டன.