| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கொடைக்கானலில் போதை காளான் பறிமுதல் ! போலீஸ் அதிரடி !!

by satheesh on | 2026-11-15 03:37 PM

Share:


கொடைக்கானலில் போதை காளான் பறிமுதல் ! போலீஸ் அதிரடி !!

கொடைக்கானலில் போதை காளான் விற்பனை செய்த வாலிபர் கைது - 400 கிராம் போதை காளான் பறிமுதல்!

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கொடைக்கானல் DSP.காயத்ரி மேற்பார்வையில் கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் திருவாதத்தம் தலைமையில் சார்பு ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கொடைக்கானல், மூஞ்சிக்கல் பகுதியில் போதை காளான் விற்பனை செய்த கொடைக்கானலை சேர்ந்த ராஜகோபால் மகன் சஞ்சய்பிரதீப்(26) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 400 கிராம் போதை காளானை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment