| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் HINDUISM

மண்டல பூஜை நிறைவு - சபரிமலை நடை அடைப்பு ;

by satheesh on | 2025-12-27 07:58 PM

Share:


மண்டல பூஜை நிறைவு - சபரிமலை  நடை அடைப்பு ;

சபரிமலையில் உச்ச நிகழ்வு ;சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நவ.16ம் தேதி தொடங்கி 41 நாள் வழி​பாட்​டின் உச்ச நிகழ்​வான மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. ஐயப்​பனுக்கு தங்​க அங்கி அணிவிக்​கப்​பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். சபரிமலை இன்று காலை மண்டல பூஜை நடைபெறுவதை ஒட்டி மூலவர் ஐயப்பனுக்கு அணிவிக்க ஆரண்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி எடுத்துவரப்பட்டது.41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை இன்றுடன் நிறைவடைகிறது. இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment