| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

+2 பொதுத்தேர்வு மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

by yogabalajee on | 2025-05-08 12:27 PM

Share:


+2 பொதுத்தேர்வு மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

தமிழகத்தில் இன்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இத்தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் கலந்து  கொண்டு தேர்வு எழுதினார்.  தேர்வு எழுதியவர்களில் 95.3% தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்


  • அரியலூர்: 98.82
  • ஈரோடு: 97.98
  • திருப்பூர்: 97.53
  • கோயம்புத்தூர்: 97.48
  • கன்னியாகுமரி: 97.01
  • சிவகங்கை: 96.71
  • விருது நகர்: 96.64
  • பெரம்பலூர்: 96.58
  • தூத்துக்குடி: 96.19
  • கடலூர்: 96.06
  • நாகப்பட்டினம்: 96.03
  • திருச்சி: 95.83
  • தஞ்சாவூர்: 95.80
  • மதுரை: 95.74
  • நாமக்கல்: 95.67
  • திருநெல்வேலி: 95.53
  • தர்மபுரி: 95.25
  • விழுப்புரம்: 95.11
  • ராமநாதபுரம்: 94.96
  • திண்டுக்கல்: 94.90
  • கிருஷ்ணகிரி: 94.83
  • தென்காசி: 94.70
  • சென்னை: 94.44
  • தேனி: 94.43
  • திருவாரூர்: 94.35
  • சேலம்: 94.32
  • திருப்பத்தூர் (வி): 94.31
  • செங்கல்பட்டு: 94.29
  • ஊட்டி: 93.97
  • கரூர்: 93.66
  • திருவண்ணாமலை: 93.64
  • காஞ்சிபுரம்: 93.27
  • மயிலாடுதுறை: 93.25
  • ராணிப்பேட்டை: 92.78
  • புதுக்கோட்டை: 92.55
  • திருவள்ளூர்: 91.49
  • கள்ளக்குறிச்சி: 90.96
  • வேலூர்: 90.79
  • காரைக்கால்: 98.12
  • புதுச்சேரி: 98.57

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment