by admin on | 2025-01-31 07:23 AM
கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை - கொடூர கொலை குற்றவாளி கைது : கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் 2019ல் சஜிதா என்பவரை, நெம்மாரா பகுதியில் கொலை செய்து சிறை சென்ற கொலையாளி செந்தாமரை சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதனை அறிந்த, சஜிதாவின் குடும்பத்தினர்
அவரால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, சஜிதாவின் கணவர் சுதாகரன் மற்றும் அவரது தாயார் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் செந்தாமரையை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், சுதாகரன், அவரது தாயார் லக்ஷ்மி இருவரையும் கொலை செய்து விட்டு செந்தாமரை தப்பி ஓடிவிட்டார்.
போலீஸாரின் தீவிர தேடுதலுக்கு பிறகு தலைமறைவாக இருந்த கொடூர கொலை Certainly செந்தாமரையை போத்துண்டி மலையில் பகுதியில் கைது செய்தனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி