by admin on | 2025-01-24 09:48 PM
கொடைக்கானல் அருகே விவசாயிக்கு ரூ.1,03,333 மின் கட்டணம் செலுத்த நோட்டீஸ்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கே.சி.பட்டியை சேர்ந்த இளையராஜா என்ற விவசாயி 8,976 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.1 லட்சத்து 1333 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின் வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதிர்ச்சியடைந்த இளையராஜா தான் அந்த அளவுக்கு மின்சாரத்தை பயன்படுத்தவில்லை என்றும் கூடுதல் மின் கட்டணம் எவ்வாறு வந்தது என மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் அது பற்றி தங்களுக்கு தெரியாது. மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்ததால் கவலடைந்துள்ளா