| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் HINDUISM

இன்றைய கோபுர தரிசனம்....!!!!

by Muthukamatchi on | 2025-03-17 07:05 AM

Share:


இன்றைய கோபுர தரிசனம்....!!!!


அருள்மிகு வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில் புராண பெயர்(கள்) : ஆதிசேது, தென் கயிலாயம் , பரமயானம், ஞானபூமி.


திருமறைக்காடுபெயர்: வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில் 

ஊர்: வேதாரண்யம். 

மாவட்டம்: நாகப்பட்டினம். 

மூலவர்: திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்), 

வேதவனநாதர் தாயார்: வேதநாயகி, யாழைப்பழித்த மென்மொழியம்மை, விணாவாதவிதூஷணிதல விருட்சம்: வன்னிமரம், 

புன்னைமரம் தீர்த்தம்: வேததீர்த்தம் (எதிரிலுள்ள கடல்), மணிகர்ணிகை பாடல் வகை, 

தேவாரம்பாடியவர்கள்: சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர் 

கட்டடக்கலை வடிவமைப்பு: தமிழர். கட்டிடக்கலை கோயில்களின் எண்ணிக்கை: ஒன்று 

கல்வெட்டுகள்: 98 சோழர்கால கல்வெட்டுகள், 2 விஜயநகரப் பேரரசு கால கல்வெட்டுகள், 1 மராட்டியர் கால கல்வெட்டு.

அமைத்தவர்: சோழர்கள்.


ஆசிரியர்-முத்துக்காமாட்சி எவிடன்ஸ். ‌

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment