by admin on | 2025-10-02 12:51 PM
*தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் எங்கே? - தேடுதல் வேட்டை*
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம்
தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை தீவிரம்ஆனந்த்-க்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணைசேலம் மாநகர், ஏற்காடு, கருமந்துறை பகுதியில் தேடுதல் வேட்டைநாமக்கல், ஈரோடு, சென்னை மாவட்டங்களிலும் தனிப்படை தேடுதல் வேட்டைஆனந்தை கைது செய்ய ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையிலான 3 தனிப்படைகள் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.