| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் Spiritual

இன்றைய கோபுர தரிசனம்...!

by Vignesh Perumal on | 2025-05-01 09:33 AM

Share:


இன்றைய கோபுர தரிசனம்...!

அருள்மிகு அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்

புராண பெயர்(கள்): திருப்புக்கொளியூர், அவிநாசி, திருஅவிநாசி

பெயர்: அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்

ஊர்: அவிநாசி

மாவட்டம்: திருப்பூர்

மூலவர்: அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்)

தாயார்: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி

தல விருட்சம்: பாதிரிமரம்

தீர்த்தம்: காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்.

சிறப்பு திருவிழாக்கள்: முதலை வாய்ப் பிள்ளை உற்சவம், பிரதோசம், சிவராத்திரி, திருவாதிரை

பாடல் வகை: தேவாரம்

பாடியவர்கள்: சுந்தரர்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment