| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

நீட் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு :

by Satheesh on | 2025-05-01 06:40 AM

Share:


நீட் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு :

இம்மாதம் (மே)4-ம் தேதி நடக்கவுள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை  தேசிய தேர்வு முகமைவெளியிட்டுள்ளது.  -http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டில் தேர்வுக்கான மையம் குறிப்பிடப்பட்டிருக்கும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 4ம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது.

செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment