by Muthukamatchi on | 2025-04-30 08:10 PM
பழனியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 22 ஆண்டுகள் சிறை, ரூ.1,02,000 அபராதம்.
திண்டுக்கல், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த பழனி, மதினா நகர் பகுதியை சேர்ந்த அப்துல்காதர்(45) என்பவரை பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் அப்துல்காதருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,02,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!