by Satheesh on | 2025-04-30 05:33 PM
கன்னியாகுமரி : நாகர்கோவில் கோட்டார் பஜாரில் இன்று காலை மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆல்பர் மதியரசு தலைமையில், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பகவதிபெருமாள், ராஜா, ராஜாராம், மேற்பார்வையாளர் சுந்தர், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், சூப்பர்வைசர் நாராயணன்,சிவா உட்பட புகையிலை எதிர்ப்பு குழுவினர் மேற்கொண்ட சோதனையில் விற்பனை செய்ய வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 67.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம்.தேனி.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!