by Vignesh Perumal on | 2025-03-28 07:12 AM
இன்றைய கோபுர தரிசனம் :
அருள்மிகு அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில்
வேறு பெயர்(கள்): காரைக்குடியில் தென் திருப்பதி
மாவட்டம்: சிவகங்கை மாவட்டம்
அமைவிடம்: அரியக்குடி
ஏற்றம்: 121 m (397 அடி)
மூலவர்: திருவேங்கடமுடையான்
தாயார்: அலர்மேல்மங்கை
குளம்: உண்டு
சிறப்புத் திருவிழாக்கள்: சித்ரா பௌர்ணமி, சித்திரை மாதப் பிறப்பு,
வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், ஆடி சுவாதி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி,
பங்குனி உத்திர திருக்கல்யாணம்.
உற்சவர்: சீனிவாச பெருமாள்
உற்சவர் தாயார்: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி