| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

நாளை பிறந்தநாள் காணும் எளிமைக்கு சொந்தக்காரர் V.R.ராஜன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!!!

by admin on | 2025-07-12 04:44 AM

Share:


நாளை பிறந்தநாள் காணும் எளிமைக்கு சொந்தக்காரர் V.R.ராஜன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!!!

நாளை பிறந்தநாள் காணும் V.R. ராஜன் அவர்களுக்கு எவிடன்ஸ் குழுமம் சார்பிலும் இனிய பிறந்தநாள்....!!!? நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் சொந்தக்காரர்..!!! ஏழைகளின் நண்பன்...!!! பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழை எளிய மக்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்...!!! இல்லாதவருக்கு இயன்றதை வழங்குபவர்...!!! ஆன்மீகத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவர்...!!! ஆன்மீகப் பயணங்களை இலவசமாக அழைத்துச்  செல்பவர்...!!!

 இவரின் நற்குணங்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நாட்கள் பல போதாது...!!! இன்று 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் காணும் அன்பிற்கும், பாசத்திற்கும், மரியாதைக்கும் உரிய அண்ணன் Ln. V.R. ராஜன் அவர்கள், மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு (TAFA ) அவர்கள் பல்லாண்டு காலம் நிறை செல்வத்தோடும், நீண்ட ஆயுளோடும் வாழ்வாங்கு வாழ எவிடன்ஸ் குழுமம் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


தி.முத்துக் காமாட்சி B.A., Dip., agri.,

EVIDANCE வெளியீட்டாளர் மற்றும் மாவட்ட தலைவர் தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம் தேனி மாவட்டம்.

அலைபேசி எண்: 98423 37244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment