by Vignesh Perumal on | 2025-04-14 09:27 AM
இன்றைய இராசிபலன்கள் :
மேஷம் - நற்செயல்
ரிஷபம் - விருத்தி
மிதுனம் - நலம்
கடகம் - ஜெயம்
சிம்மம் - இரக்கம்
கன்னி - சாந்தம்
துலாம் - லாபம்
விருச்சி - தொல்லை
தனுசு - வரவு
மகரம் - நஷ்டம்
கும்பம் - சிரமம்
மீனம் - நலம்
நல்ல நேரம் : காலை 06.30-07.30
மாலை 04.30-05.30
கௌரி நல்ல நேரம் : காலை 09.30-10.30
மாலை 07.30-08.30
இராகு : 07.30-09.00
குளிகை : 01.30-03.00
எமகண்டம் : 10.30-12.00
கரணன் : 07.30-09.00
இன்றைய சிறப்பு தரிசனம்: திருச்சி உச்சிப்பிள்ளையார் பால் அபிஷேகம் விழா.