by Satheesh on | 2025-04-03 04:08 PM
அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம், தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை வேறு அமர்வுக்கு மாற்ற முறையீடு : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் முன்பு மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் முறையீடு. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் உள்ள வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி கோரிக்கை. அமர்வில் உள்ள ஒரு நீதிபதியின் சகோதரர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞராக இருந்துள்ளதால் மாற்ற வலியுறுத்தல். உரிய அமர்வில் முறையிடுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!