by Vignesh Perumal on | 2025-04-03 07:49 AM
அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்
புராண பெயர்(கள்): திருவாலவாய், சிவராச தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம்
பெயர்: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மாவட்டம்: மதுரை
மூலவர்: சுந்தரேசுவரர் (சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கநாதர், சொக்கேசர், ஆலவாய்நாதர் அல்லது ஆலவாய் அண்ணல், சாத்தப்பர்)
தாயார்: மீனாட்சி (அங்கயற்கண்ணி, தடாதகை பிராட்டி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, கற்பகவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரி, சுந்தரேசுவரி, சுந்தரவல்லி, சொக்கி, சொக்கநாயகி, சோமவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி (மதுராராணி), மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுதிமகள்)
தல விருட்சம்: கடம்ப மரம்
தீர்த்தம்: பொற்றாமரைக்குளம், வைகை ஆறு, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி
ஆகமம்: காரண ஆகமம்
சிறப்பு திருவிழாக்கள்: சித்திரைத் திருவிழா
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
கட்டடக்கலை வடிவமைப்பு: தென்னிந்திய கட்டடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை: 27
தொன்மை: 2000 முதல் 3000 வருடங்கள்
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!