by Vignesh Perumal on | 2025-04-02 06:58 AM
அருள்மிகு கண்ணனூர் அம்மன் கோயில்
பெயர்: கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில்,
அமைவு:சேலம்
மூலவர்: மாரியம்மன், காளியம்மன்
கட்டடக்கலை வடிவமைப்பு: தென்னிந்திய
கட்டப்பட்ட நாள்: 500 ஆண்டுகளுக்கு முன்
கோவில் சிறப்பு: இக்கோயில் அம்மன் சிலை சுயம்புவாக தோன்றியது.
வேண்டுதல் & நேர்த்திக்கடன்: குழந்தை வரம் இக்கோயிலில் வேண்டி பெற்றவர்கள் குழந்தையுடன் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்..
அரசியல் காரணங்களால் ஜெயிலில் இருக்கிறேன் அன்பின் மகேஷ்....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்...!!!!
டிஜிட்டல் அரெஸ்ட் ....மிரட்டல் மகாராஷ்டிராவில் இருவரை அடித்து தூக்கிய தேனி போலீஸ்.....!!!!!
கரப்பான் ஜனதா கட்சி.....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்....!!!!!
முன்னாள் குமரியின் ஹீரோ இனி தென்காசியில் வேட்டை ஆரம்பம்.....!!!!
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு …..!!! இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சவால்.....!!!!!