by Vignesh Perumal on | 2025-04-01 07:36 PM
தமிழ் திரையுலகில் துணை நடிகையும், பிரபல சின்னத்திரை நடிகையுமான நேபாள நாட்டை சேர்ந்த ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பிரபல நடிகர் அஜித் நடித்த வேதாலம் படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது இவர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் சென்னை அண்ணாநகர் முகவரி ஆவணம் கொடுத்து இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருந்தார். பின்னர் பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் மீண்டும் வியாசர்பாடி முகவரி கொடுத்து விண்ணப்பித்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர், முறைகேடு இருப்பதாக நடிகை தாப்பா மீது உள்துறை அமைச்சகம் கீழ் செயல்படும் வெளி நாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!