by Vignesh Perumal on | 2025-04-01 07:11 PM
அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கம் ஓய்வு பெற்ற கூடுதல் தலைமைச் செயலர்கள் திரு. கிருத்துதாசு காந்தி ஐ.ஏ.எஸ்., திருமதி.குத்சியா காந்தி ஐ.ஏ.எஸ், திரு. செல்லப்பன் ஐ.ஏ.எஸ்., திரு.சுப்பையா ஐ.ஏ.எஸ்., திரு.ராஜ்குமார் ஐ.ஏ.எஸ்., இவர்களால் வழி நடத்தப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள எஸ்சி, எஸ்டி மாணவ மாணவிகளின் உயர்கல்விக்கு உதவுகிறது. அந்த படிப்புக்கான பயிற்சி கட்டணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.படிப்பு வாரியாக வழங்கப்படும் கல்விக்கொடை / வருடம் (ரூ) (சுயநிதி கல்வி நிறுவனங்கள்) 1.MBBS-Rs(GQ) 4.5 லட்சம்/(M.Q) 13.50 லட்சம் 2.BDS-Rs(GQ) 2,50,000/(M.Q) 6,00,00 3.BSMS/BAMS/BHMS/BUMS/BNYS-Rs(G.Q) 1,25,000,/(MQ) 2,50,0004.B.Sc வேளாண்மை-85,0005.B.E/B.Tech/B.Arch-ரூ.(G.Q) 50,000,/(MQ) 85,0006. MBA/MCA-(Rs)36000 7. டிப்ளமோ/பாலிடெக்னிக்-(Rs)35000 8 .D.T.Ed/B.P.Ed-(Rs)320009. B.Ed., -(Rs)32000 10. B.Pharm-(Rs)40,000 11 .B.Sc நர்சிங்-(Rs)45,00012.B.PT/BOT/M.PT/M.O.T- (ரூ)33,000/50,00 13.கலை & அறிவியல் (BA/B. Com/B.Sc)-(Rs)1,350-4,750 (கட்டணக் குழு அமைக்கப்படும்) 14.ஐடிஐ/சான்றிதழ் படிப்புகள்-(ரூ)12,000 15.அலைட் ஹெல்த்/பாராமெடிக்கல் படிப்புகள் -அரசு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கவில்லை16.-Law/LIB-அரசு கல்விக்கட்டணம்-நிர்ணயிக்கவில்லை.17..பிஎச்.டி (முழுநேரம்) 1600 மாணவர்கள்- (ரூ) 1 லட்சம்18. வெளிநாட்டு உதவித்தொகை (வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை)- (ரூ) 36 லட்சம்/ முழு படிப்புபராமரிப்பு கொடுப்பனவு MBBS/BDS/SIDDHA-விடுதிகள் (ரூ) 13,500நாள் அறிஞர்கள் (ரூ) 7000 பி.இ./பி.டெக்/எம்.இ-விடுதிகள் (ரூ) 13500 /நாள் அறிஞர்கள் (ரூ) 1டிப்ளமோ பொறியியல்-விடுதிகள் (ரூ) 4000 /நாள் அறிஞர்கள் (ரூ) 3000கலை & அறிவியல்-விடுதிகள் (ரூ) 6000/நாள் அறிஞர்கள் (ரூ) 3000பொறியியல் BE/B.Tech: ரோபாட்டிக்ஸ் இன்ஜினியரிங், செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யூரிட்டி, ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ், பயோ டெக்னாலஜி, பயோ கெமிக்கல், அக்ரிகல்ச்சர், பயோ-மெடிக்கல், கெமிக்கல், ஃபுட் டெக்னாலஜி, பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல், ஆட்டோமொபைல், ஏரோநாட்டிக்கல், எரோநாட்டிக்கல், டெக்ஸ்டைல், டெக்ஸ்டைல் இஇ. ECE, சிவில், மெக்கானிக்கல், CSE, IT.மேலே உள்ள பிரிவுகளில் பாலிடெக்னிக் (டிப்ளமோ)-பட்டய படிப்புகளும், B.Ed, B.Sc B.Ed, ME, MBA, MCA, Hotel Management மேலும் இதர பாடப்பிரிவுகளில்கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் இன்று பிற கட்டணங்கள் செலுத்தாமலும், பாராமெடிக்கல், அலைட் ஹெல்த் படிப்புகள், இளங்கலை B.A/அறிவியல் B.Sc, முதுகலை M.A/அறிவியல் M.Sc பிரிவுகளில் குறைந்த/சலுகைக் கட்டணத்திலும், உயர்கல்வி படிக்க மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் BE 2 ஆம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிக்கலாம், மேலும் BC, MBC, BC Muslim முதல் தலைமுறை (First Graduate ) மாணவ மாணவிகளுக்கு பொறியியல் (BE/ B.Tech மட்டும்) படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் செலுத்தாமல் படிக்க "அகம்" ஏற்பாடு செய்கிறது. அதைத்தொடர்ந்து உணவு/விடுதி கட்டணத்திற்கு வங்கிக் கடன் மூலம் 4 ஆண்டுகளும் படிக்கலாம். குறிப்பாக BE படிக்க விரும்பும் BC /MBC/ BCM முதல் தலைமுறையினர் மட்டும் தொடர்பு கொள்ளவும்.. திரு.மா.அய்யனார் மாவட்ட அமைப்பாளர்- தேனி அலைபேசி எண்: 9942806610
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!