by Satheesh on | 2025-03-31 11:10 PM
மதுரையில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் மீது போலீஸ் என்கவுன்ட்டர். ரவுடி காளீஸ்வரன் கொலையில் தேடப்பட்டு வந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது சுடப்பட்டதாக தகவல். மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருந்தவரை பிடிக்கச் சென்ற போது சம்பவம் நடந்ததாகவும், உடனடியாக வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி மாற்றப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
தனியார் துறை வேலை வாய்ப்பு வெளிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு வெளிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!