by admin on | 2025-01-22 07:23 PM
குடியரசுத் தலைவருடன் அன்பில் மகேஸ் சந்திப்பு
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு.
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தார்.
கரப்பான் ஜனதா கட்சி.....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்....!!!!!
முன்னாள் குமரியின் ஹீரோ இனி தென்காசியில் வேட்டை ஆரம்பம்.....!!!!
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு …..!!! இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சவால்.....!!!!!
கழுத்தை இறுக்கி கணவன் கொடூர கொலை ! த வெ க நிர்வாகி அதிரடி கைது !!
தேனி சிறைச்சாலையில் மதுரை டிஐஜி விசாரணை....!!!!