by yogabalajee on | 2025-03-28 12:48 PM
த.வெ.க வீன் முதல் பொதுப்குழு சென்னையில் திருவான்மியூரில் நடந்து வருகிறது, இதில் த.வெ.க வின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார்.
இதில் அவர் அதிமுகவுக்கு ஆதரவாகவும் திமுக மற்றும் பிஜேபிக்கு எதிராகவும் நிறைய விமர்சனங்களை அடுக்கி உள்ளார். இதில் திமுக-வின் பட்ஜெட்டை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் திமுகவின் குடும்ப அரசியலை ஒழிப்போம் என்றும் த.வெ.க ஆட்சியைப் பிடிப்போம் என்றும் கூறியுள்ளார். நாங்கள் திமுக தலைவர்களுக்கு ஓய்வு தரவே வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இனிமேல் தளபதி என்று அழைத்த நமது விஜயை வெற்றி தலைவர் என அழைக்கப்பட வேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிந்தார்
பொதுக்குழுவில் அதிமுகவுக்கு ஆதரவாக பேசும் ஆதார் அர்ஜுன் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரை பற்றி பேசினார்.விஜய் நடிகையுடன் ஒப்பிட்டு பேசிய அண்ணாமலை விமர்சித்துள்ளார்
மேலும் செய்திக்கு வீடியோவை பார்க்கவும்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!